TNUSRB PC PET/PMT Admit Card 2023 (Out) @tnusrbonline.org, Download CV PMT ET PET Call Letter for Constable

Rate this post

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் ஆனது சிறை காவலர், இரண்டாம் நிலைக்காவலர், தீயணைப்பாளர் பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, உடல் அளவீட்டு சோதனை மற்றும் உடல் திறன் சோதனை ஆகிய தேர்வுகளை நடத்த திட்டமிட்டுள்ளது. அதற்கான தேர்வு நுழைவுச்சீட்டு ஆனது தற்போது வெளியிடப்பட்டுள்ளது

நிறுவனம்தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் (TNUSRB)
பணியின் பெயர்ஆயுதப்படை இரண்டாம் நிலை காவலர், சிறை காவலர், இரண்டாம் நிலைக்காவலர், தீயணைப்பாளர்
பணியிடங்கள்11741
PET தேர்வு தேதி21.04.2021
Hall TicketReleased

TNUSRB PC PET Exam Date 2021:

எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவரும் அடுத்தாக நடைபெறும் சான்றிதழ் சரிபார்த்தல், உடற்கூறு அளத்தல், உடல்தகுதி தேர்வு மற்றும் உடல்திறன் போட்டியில் கலந்து கொள்ள வேண்டும். இந்த தேர்வானது தமிழக சட்ட மன்ற தேர்தல் மற்றும் கொரோனா நோய் தொற்று காரணமாக 21.04.2021 அன்று நடைபெற உள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலில் இந்த தேர்வுகள் 08.03.2021 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

TN Police Constable PET Hall Ticket:

தேர்விற்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் அதற்கான தேர்வு நுழைவுச்சீட்டு ஆனது தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. தேர்வர்கள் அதனை கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

TNUSRB PC PET Hall Ticket பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள்:
  1. tnusrbonline.org என்ற அதிகாரப்பூர்வ இணைய தளத்திற்கு செல்லவும்.
  2. Ongoing Recruitment Section என்பதை பார்வையிடவும்.
  3. உடல் தேர்வு அழைப்பு கடிதம் என்ற இணைப்பை கிளிக் செய்யவும்
  4. உள்நுழைவு பொத்தானைக் கிளிக் செய்து பயனர் ஐடி மற்றும் கடவுச்சொல் ஆகிய விவரங்களை உள்ளிடவும்.
  5. ஹால் டிக்கெட் திரையில் தோன்றும்.
  6. ஹால் டிக்கெட்டைப் பதிவிறக்கி எதிர்கால குறிப்புக்காக அச்சிடவும்.

Download TNUSRB PC Physical Test Exam Date 

Download TN Physical Test Details

 Download TN PC Hall Ticket 2021 – Released Now

As Content Writer, I take on leadership within our content creation team, overseeing the development of error-free educational content. My primary responsibility is to produce and analyse high-quality content educating and informing the aspirants about upcoming government exams published on our website. I have more than 6 years experience in content writing wherein 3.5 years of experience

Leave a Comment